தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழக அரசு. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு. ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு
தமிழ்நாடு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது 2 weeks ago
தமிழ்நாடு 06 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் ரூ.85,000 வழங்கப்பட்டது 3 weeks ago
தமிழ்நாடு பழைய வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி செல்போனில் பேசி ஏமாற்றிபணமோசடி செய்த நபர் கைது 4 weeks ago