தேனி மாவட்டம் சின்னமனூரில் கார் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது

தேனி மாவட்டம் சின்னமனூரில் கார் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது

சின்னமனூர் அருகே சுமார் 7.40 மணி அளவில் அம்மாபட்டியில் இருந்து சின்னமனூர் வழியாக கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது தேனியில் இருந்து சின்னமனூர் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி கண்ணன் என்பவர் விபத்துக்குள்ளானார் அதைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அம்மாபட்டி காலனி தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரை ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அதைத்தொடர்ந்து நான்கு சக்கர வாகனம் ஒட்டி வந்த சின்னமனூர் பகுதியை சேர்ந்த மணிமாறன் (39) என்பவரை சின்னமனூர் காவல் ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் இதனால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.