70 வது தேசிய திரைப்பட விருதுக் குழுவில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் உயர்திரு ஆர்.வி.உதயகுமார்

70 வது தேசிய திரைப்பட விருதுக் குழுவில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் உயர்திரு ஆர்.வி.உதயகுமார்

சிறப்பாக தேர்தெடுக்கப்பட்ட 70வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலை, தேர்வுக்குழு தலைவர் இயக்குநர்.திரு. ராகுல் ரவேல் , தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் திரு. ஆர்.வி.உதயகுமார் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. அஸ்வினி வஷ்னவ் இணை அமைச்சர் திரு எல்.முருகன் , செயலாளர் திரு சஞ்சய் அவர்களிடம் வழங்கி அறிவித்த தருணம்.*

இணைச்செயலர் விருத்தா தேசாய் இணை இயக்குனர் இந்திராணி போஸ் ஆகியோருடன் தேர்வுக்குழுவினர் !

கடந்த 20 நாட்களாக பலதரப்பட்ட இந்திய மொழிப்படங்களை கண்டு வியந்து, கலந்து, விவாதித்து, தேர்வுக் குழுவில் இணைந்து செயல்பட்டு, இன்று தமிழகம் திரும்பும் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட ஆர்.வி.உதயகுமார் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.