மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நாளுக்கு நாள் சட்டவிரோதமான ஆக்கிரிப்புகள் அதிகரித்து வருகிறது இதனை கட்டுபடுத்த போக்குவரத்து காவல்துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் இந்த வகையில் இன்று மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வி.ஷோபனா அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் வைகை வடகரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி