
திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமராவதி வனச்சரகத்தில் ஆண் புலி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி வாயில் காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஊட்டியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 11 புலிகள் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு புலி உயிரிழந்துள்ளது.