தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல அணியினர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2-ம் இடமும், கார்பைன் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 3-ம் இடமும் பிடித்து, 7 பதக்கங்களைப் பெற்றனர். தென்மண்டல துப்பாக்கி சுடும் பிரிவில் கலந்து கொண்ட இராமநாதபுரம் மாவட்ட காவலர்களை காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.