கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக இருசக்கர வாகணங்களை திருடிய சம்மியூல வயது23 என்பரை சிசிடிவி கேமரா அதாரதின் அடிப்படையில் பைக் திருடும்போது புதிய பேருந்து நிலையத்தில் கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் 2 ஹீரோ ஹோண்டா பைக்குகளை கைபற்றி கிருஷ்ணகிரி நகர காவல் துறை விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி நிருபர் T.சாமுவேல்

