மதுரை பெரியார் பேருந்து நிலையம் சிக்னல் அருகில் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்தும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார், உடன் போக்குவரத்து துணை ஆணையர் S வனிதா, கூடுதல் போக்குவரத்து துணை ஆணையர் திட்டப்பிரிவு திரு.திருமலை குமார், மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர்கள்.. திரு.. இளமாறன், திரு.செல்வின், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு.தங்கமணி, திரு.பூர்ணகிருஷ்ணன் ,,ஆகியோர்கள் உடன் இருந்தனர்
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி