கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நவீன் குமார் (27) வயது என்பவரை கிருஷ்ணகிரியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வரை சுமார் 160 கிலோமீட்டர் தூரம் 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பின் தொடர்ந்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி எஸ்.பி திரு.தங்கதுரை அவர்கள் தலைமையிலான தனிப்படை காவலர்கள்
திரு. பிரபாகரன்
திரு.மோகன்ராஜ்
திரு.வெங்கடாசலம்
திரு.விஜயகுமார்
திரு.ஸ்ரீதரன்
திரு.சரவணன்
திரு.அன்பு
திரு.வேடியப்பன்
திரு.முருகேசன்
திரு.குமார்
ஆகியோருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி திரு.தங்கதுரை அவர்கள்,பாராட்டு தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்….
கிருஷ்ணகிரி நிருபர் T.சாமுவேல்