கிருஷ்ணகிரி நாளை
1️⃣0️⃣:0️⃣1️⃣:2️⃣0️⃣2️⃣4️⃣
காலை 1️⃣0️⃣மணி அளவில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
🏴🚩தளபதியார்🏴🚩
அவர்கள்
பொங்கல் பரிசு தொகுப்பு
ரூபாய் 1️⃣0️⃣0️⃣0️⃣ மற்றும்
அரிசி வெள்ளம் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை
வழங்கி தொடங்கி வைக்க இருக்கிறார்கள்
தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
பொறுப்பு அமைச்சர் அன்பு அண்ணன்
🏴🚩அர.சக்கரபாணி🏴🚩 ஆலோசனைப்படி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன்
🏴🚩தே.மதியழகன்🏴🚩
அவர்களின் வழிகாட்டுதல் படி
கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்
அந்தந்த பகுதிக்கு உட்பட்ட
நகர மன்ற உறுப்பினர்கள் வட்ட கழக செயலாளர்கள் வட்டக் கழக பிரதிநிதிகள் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து
நாளை தினம் வருகின்ற பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு கிடைத்திட உதவி புரியுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இங்கனம். திருமதி
🏴🚩பரிதாநவாப்🏴🚩
தலைமை செயற்குழு உறுப்பினர்
கிருஷ்ணகிரி நிருபர் T. சாமுவேல்