தேனி சின்னமனூர்காசுக்கடை செந்தில் சுயமாக நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் ராஜ் கண்ணன் வயது 38 இவர் சின்னமனூர் வாரிசு நகர் குருக்கள் சந்து அருகே குடியிருந்து வருகிறார் இன்று மதியம் இவரது மனைவி கார்த்திகா அவரின் தாயார் வீட்டிற்கு வெளியே சென்ற போது வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி ராஜ் கண்ணன் தற்கொலை செய்து கொண்டார்
இது குறித்து விட்டார்கள் தெரிவிக்கையில் கடன் பிரச்சினையால் சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து தெரிய வந்தது அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வு குறித்து சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்