ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் 10.12.2023 ஆம் தேதி இரவு சுமார் 19.45 மணிக்கு சரவணகுமார் என்பவர் ஓசூர் சூடப்பா திருமண மண்டபம் அருகே உள்ள பூங்காவில் நின்று பேசிக் கொண்டிருந்த போது மூன்று நபர்கள் கையில் கத்தியுடன் வந்து உன்னிடம் உள்ள பணம், செல்போன்,செயின் ஆகியவற்றை கொடு இல்லை என்றால் குத்திவிடுவோம் என மிரட்டி கையில் இருந்த இரண்டு செல்போன்களை கொடுக்கவே பிடிங்கிக்கொண்டு சென்று விட்டதாக சரவணகுமார் 11.12.2023 ஆம் தேதி ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்த போலீசார் செல்போன் பறித்து சென்ற இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.