கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறையில் பதவி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மைத்துறையின் மாநில தலைவர் அஸ்லம் பாஷா மற்றும் JPT. K. கோபிநாத் சிறப்பித்தனர். சிறுபான்மைத்துறை மாநில துணை தலைவர் சாதிக் கான் மற்றும் சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் அசேன் தலைமையில், ஒசூர் கிழக்கு தலைவராக நியமனம் செய்த சாதிக் பாஷா வையும், சையத் யூசுப் ஐ ஒசூர் கிழக்கு துனைத் தலைவராக நியமனம் செய்து பாராட்டினார்கள்.
காங்கிரஸ் கட்சியினர் இருவரையும் பாராட்டி பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தனர்,
சையத் யூசுப் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நன்றி தெரிவித்தார்.
