சென்னை, செங்கல்பட்டு, , நெல்லை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
✍️திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
✍️மேலும், மாணவர்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்; பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

