தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்குசெல்லும் வழியில் வனச் சரணாலயம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலர் திரு. பிச்சைமணி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரிதமிழ்நாடுமாவட்டம் SDPI கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு ஓசூர் சாரதா மஹாலில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. 7 days ago
தமிழ்நாடு வருண் குமார், வந்திதா பாண்டே ஆகியோருக்கு டிஐஜி-யாக பதவி உயர்வு,56 IPS அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு அதிரடி 1 month ago
தமிழ்நாடுதென்காசி காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது 2 months ago
தமிழ்நாடுமதுரை வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை 2 months ago
கிருஷ்ணகிரிதமிழ்நாடுமாவட்டம் ஓசூர் SDPI கட்சியின் மாநகரம் சார்பாக மாவீரன் திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது 2 months ago