கழகத்திற்குத் துணை நின்று சோதனைகளை வென்றிடக் கலைஞர் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற மனசாட்சி ஐயா முரசொலி மாறன் அவர்கள் பிறந்த தினம் இன்று.
மாநில சுயாட்சிக்குத் தத்துவ விளக்கம் எழுதிய அவரது புகழைப் போற்றி, அவர் வழி பின்பற்றி நடப்போம்.
டாக்டர் R மகேந்திரன், M.D.
இணைச் செயலாளர்
கழக தகவல் தொழில் நுட்ப அணி
திராவிட முன்னேற்றக் கழகம்