கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாத்தல், போதை தடுப்பு விழிப்புணர்வு V. காட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


