ன்னை மாநகராட்சி பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மேயர் நிதி ரூ.3 கோடியாக இருந்தது. மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் நிதி ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. கவுன்சிலர் நிதி ரூ.50 லட்சமாக இருந்தது. பட்ஜெட்டில் கவுன்சிலர் நிதி ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
