தேனி மாவட்டம் சின்னமனூரில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ் டி கே ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் அதிமுக கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா கலந்து கொண்டு பூத்கமிட்டி வழிகாட்டுதல் வழங்கினார். கூட்டத்தில் அதிமுக சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைகனி உத்தமபாளையம் நகர செயலாளர் சக்கரவர்த்தி உட்பட கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர கிளை பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

