அரசு மருத்துவமனை அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சுகாதார செயலாளர் ககன் தீப் சிங்
கழிவறையில் கதவு இல்லாதது, போதிய வெளிச்சம் இல்லாதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி

துப்புரவு பணியாளர்களின் மேலாளரை கடுமையாக சாடிய சுகாதார செயலாளர்
வேலைக்கு தகுதியில்லை எனக் கூறி பணியில் இருந்து உடனே வெளியேற உத்தரவு