Ati-Utkrisht Seva Padak/Utkrisht Seva Padak

Ati-Utkrisht Seva Padak/Utkrisht Seva Padak

தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் தலைமையிட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.P.சொக்கலிங்கம் மற்றும் திரு.N.நாகராஜன் ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி 2020 -2021 ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் Ati-Utkrisht Seva Padak/Utkrisht Seva Padak என்ற பதக்கம் பெற தேர்வாகி இருந்தனர். அவர்களுக்கு இன்று (24.02.2025) காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.