தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ராமகிருஷ்ணன் என்பவர் இரவு சுமார் 10 மணி அளவில்டூவீலர் பைக்கில் சின்னமனூரில் இருந்து கம்பம் அவருடைய இல்லத்திற்கு செல்லும் வழியில் துர்க்கை அம்மன் கோயில் அருகில் கம்பத்தில் இருந்து பெங்களூர் செல்லும் தனியார் பேருந்து பைக் மீது மோதி வாகனம் தீ பிடித்து . விபத்துக்குள்ளானது. சம்பவம் இடத்தில் ராமகிருஷ்ணன் உயிரிழந்தார்.தீயணைப்பு துறையால் அணைக்கப்பட்டது.தகவல் அறிந்த சின்னமனூர் காவல் ஆணையாளர் திரு.சுப்பிரமணியன் தலைமயில் அனைவரும் காவலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மற்றும் மாவட்ட தலைமை காவலர் திரு.பிரவீன் உமேஷ் டோங்கரே. விரைந்து வந்தார். உடனே. இறந்த காவலர் ராமகிருஷ்ணனை தேனி அரசு மருத்துவ மனைக்கு பிரதே பரிசோதனைக்காக இந்த செல்லப்பட்டது.இச்சம்பவித்தால் அனைத்து காவலர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது செய்தியாளர்: முகமது இஸ்மாயில்


