சேலம் மண்டலத்தில் ஒரே நாளில் ரூ. 54கோடிக்கு மது விற்பனை

சேலம் மண்டலத்தில் ஒரே நாளில் ரூ. 54கோடிக்கு மது விற்பனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17, 18, 19-ந்தேதி என தொடர்ந்து 3 நாட்கள் ‘டாஸ்மாக்’ கடைகள் அடைக்கப்பட்டன.
இதனையடுத்து 20ந்தேதி சனிக்கிழமை அன்று ஒரு நாள் கடைகள் திறக்கப்பட்டன.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் (20-04-24) சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 54 கோடியே 88 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. இதனையடுத்து
தொழிலாளர் தினமான மே 1-ந்தேதி (புதன்கிழமை), நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் ‘டாஸ்மாக்’ கடைகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.