ஒத்திகை பயிற்சியை

ஒத்திகை பயிற்சியை

தேசிய பாதுகாப்பு படை சென்னையில் 15.09.2023 முதல் 17.09.2023 வரை பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக இன்று சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் டேபிள் டாப் பயிற்சி என்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.