ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஒய்எஸ்ஆர்கட்சி தொண்டர்கள் இடையே மோதல்.தொண்டர்கள் மோதல்காரணமாக தமிழகம் – ஆந்திரா இடையே போக்குவரத்துதுண்டிப்பு. சித்தூர் மாவட்டத்தில் பந்த் நடைபெறுவதால்பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.
இந்தியா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்.18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. September 12, 2023